171 படத்திற்காக ரஜினி கேட்கும் சம்பளம் இத்தனை கோடியா?.. 200 கோடிக்கு மேல தான்
ரஜினிகாந்த்
ஜெயிலர் படத்தை அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குனர் TJ ஞானவேல் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கவுள்ளார்.
இந்த படத்திற்கு தற்காலிகமாக தலைவர் 170 என்று தலைப்பு வைத்துள்ளனர். இப்படத்தின் ஷூட்டிங் விரைவில் துவங்கவுள்ளது.
இந்த சமயத்தில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக ரஜினிகாந்தின் 171 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார் என்று சன் பிச்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
சம்பளம்
இந்நிலையில் 171 படத்திற்காக ரஜினிகாந்த் 220 கோடி சம்பளமாக கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தமிழ் சினிமாவில் விஜய்யை காட்டிலும் அதிக சம்பளம் வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் இப்படி கேட்டுள்ளார் என்று சினிமா பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார்.
ரூ 400 கோடி அஜித்தின் வரலாற்று படம் நின்றது.. இது மட்டு நடந்திருந்தா!..

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
