மீனா கணவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்த ரஜினி செய்த விஷயம்.. வீடியோவை வைரலாக்கும் ரசிகர்கள்

By Parthiban.A Jun 30, 2022 04:10 PM GMT
Report
160 Shares

நடிகை மீனாவின் கணவர் உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்த நிலையில் அவரது இறுதி சடங்கு நேற்று நடைபெற்றது.

அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக சினிமா துறையினர் பலரும் வந்திருந்தார்கள். சூப்பர்ஸ்டார் ரஜினியும் மீனா வீட்டிற்கு சென்று வித்யாசாகருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்.

வெளியில் வரும்போது ரஜினிகாந்த் அவரது செருப்பை அணிய முற்பட்டார். அப்போது ஒரு நபர் வந்து அவரது செருப்பை அணிந்துகொள்ள உதவ முற்பட்டார்.

ஆனால் அவரை தடுத்த ரஜினிகாந்த் தானே தனது இரண்டு செருப்பையும் அணிந்துகொண்டு கிளம்பினார். அந்த வீடியோவை நெட்டிசன்கள் தற்போது வைரலாக்கி வருகிறார்கள்.

 


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US