சந்திரமுகி படத்திலிருந்து இந்த விஷயத்தை நிறுத்திய ரஜினிகாந்த்.. என்னவென்று தெரியுமா

By Kathick Jul 23, 2022 07:00 AM GMT
Report

நடிகர் ரஜினிகாந்த் 

பி. வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து கடந்த 2005ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சந்திரமுகி. இப்படத்திற்கு முன் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த பாபா திரைப்படம் எதிர்பாராத விதமாக தோல்வியை தழுவியது.\

சந்திரமுகி படத்திலிருந்து இந்த விஷயத்தை நிறுத்திய ரஜினிகாந்த்.. என்னவென்று தெரியுமா | Rajinikanth Stopped Drinks Cigarette In This Movie

அதை தொடர்ந்து பல விமர்சனங்களுக்கு இடையில் சந்திரமுகி என இண்டஸ்ட்ரி ஹிட் படத்தை கொடுத்தார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.

ரஜினிகாந்த் நிறுத்திய விஷ்யம்

இந்நிலையில், பாபா படத்திற்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய எந்த படத்திலும் சிக்ரெட் பிடிப்பது மற்றும் மது அருந்துவது போல் எந்த ஒரு காட்சியிலும் நடிக்கவில்லையாம்.

ஆம், பாபா படத்திற்கு பின் வெளிவந்த சந்திரமுகி, சிவாஜி, எந்திரன், கோச்சடையான், கபாலி, காலா, 2.0, தர்பார், அண்ணாத்த என எந்த ஒரு படத்திலும் சிக்ரெட் பிடிப்பது மற்றும் மது அருந்துவது போன்ற காட்சியில் ரஜினிகாந்த் நடிக்கவில்லை.

ஆனால், பேட்ட படத்தில் இடம்பெறும் ஒரே ஒரு ஷாட்டில் மட்டும் ஒரு முறை சிக்ரெட் பிடித்துவிட்டு, உடல்நலத்திற்கு நல்லதில்லை என்று கூறியிருப்பார் ரஜினிகாந்த் என்பது குறிப்பிடத்தக்கது

சந்திரமுகி படத்திலிருந்து இந்த விஷயத்தை நிறுத்திய ரஜினிகாந்த்.. என்னவென்று தெரியுமா | Rajinikanth Stopped Drinks Cigarette In This Movie

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US