90ஸ் காலகட்டத்தில் பல கோடிகள் வசூல் செய்த ரஜினியின் தளபதி.. எவ்வளவு தெரியுமா
தளபதி படம்
மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 1991ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தளபதி.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் மம்மூட்டி இருவரும் இணைந்து நடித்த இப்படத்தின் மீது ரசிகர்கள் அளவுகடந்த எதிர்பார்ப்பை வைத்திருந்தனர்.
அத்தகைய அணைத்து எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்து மாபெரும் வெற்றியை இப்படம் பெற்றது.
வசூல் விவரம்
இந்நிலையில், ப்ளாக் பஸ்டர் ஹிட்டான தளபதி திரைப்படம் உலகளவில் ரூ. 13 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
மேலும் இந்தியளவில் மட்டுமே ரூ. 10.60 கோடி வரை இப்படம் வசூல் செய்துள்ளது. வெளிநாட்டில் 2.50 கோடி வரை இப்படம் வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
90ஸ் காலகட்டத்தில் வெளிவந்த இப்படம் அப்போதே இந்த அளவிற்கு வசூல் செய்துள்ளது என்பது அனைவருக்கும் ஆச்சிரியம் தான்.
உண்மையான பொங்கல் வின்னர் இவர் தான்.. விஜய்யா? அஜித்தா? எதிர்பார்த்த ரில்சட்

மரணத்தில் முடிந்த உல்லாசம்... லண்டன் மாணவி தொடர்பில் வெளிநாட்டு கோடீஸ்வரரின் மகன் ஒப்புதல் News Lankasri

எதிர்நீச்சல் விசாலாட்சி அம்மாவா இது? பாவாடை தாவணியில் சொக்க வைக்கும் அழகி.. வைரலாகும் புகைப்படம் Manithan

70 வயதில் கோவிலுக்கு கழுத்தில் மாலையும் கையுமாக திருமணம் செய்ய வந்த காமெடி நடிகர் செந்தில்..! IBC Tamilnadu

மைனர் வேட்டி கட்டி பாடலுக்கு குத்தாட்டம் போட்ட இலங்கை குயின்! கமண்ட்டுகளை அள்ளி குவிக்கும் காட்சி Manithan

உக்ரைனில் இறங்கிய பிரித்தானியாவின் சேலஞ்சர் 2 டாங்கிகள்! புடின் எச்சரிக்கையை மீறிய நடவடிக்கைகள் News Lankasri
