மருத்துவமனையில் இருந்து திரும்பிய ரஜினிகாந்த் வெளியிட்ட அறிக்கை
நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சில தினங்களுக்கு முன்பு மருத்துவமனையில் திடீரென அட்மிட் ஆகி இருந்தார். அவரது இதயத்தில் இருந்து வெளியில் வரும் ரத்த குழாயில் பெரிய வீக்கம் இருந்தது கண்டறியப்பட்டு இருந்தது.
அதை சரிசெய்ய ஸ்டென்ட் பொருத்தப்பட்ட நிலையில் தற்போது ரஜினி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பி இருக்கிறார்.

நன்றி கூறி அறிக்கை
மருத்துவமனையில் இருந்தபோது தான் நலம்பெற வேண்டிய பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், சினிமா துறையினர் உள்ளிட்டோருக்கு நன்றி என ரஜினி அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்.

முதலமைச்சர் முக ஸ்டாலின், பிரதமர் மோடி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, அமிதாப் பச்சன் உள்ளிட்டோருக்கு ட்விட்டரில் தனித்தனியாக நன்றி ட்விட் பதிவிட்டு இருக்கிறார் ரஜினி.
நான் மருத்துவமனையில் இருக்கும்போது, எனது நலன் விசாரித்து, நான் சீக்கிரம் குணமடைய வாழ்த்திய, எனது அருமை நண்பர் தமிழக முதலமைச்சர் மாண்புமிகு @mkstalin மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் ??
— Rajinikanth (@rajinikanth) October 4, 2024
My dear honourable Prime Minister Shri @narendramodi ji … my heartfelt thanks to you for your care and concern regarding my health and checking on me personally ??
— Rajinikanth (@rajinikanth) October 4, 2024
325 ஓட்டங்கள் குவித்தும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வி: இலங்கை கேப்டன் கூறிய காரணம் News Lankasri
November 2026 Tarot Predictions: நவம்பர் மாதம் உங்களுக்கு என்ன மாற்றங்களை கொண்டுவரப்போகின்றது? Manithan
லொட்டரியில் வென்ற 1 மில்லியன் பவுண்டு - அண்டை வீட்டாரின் கனவை நிறைவேற்றிய பிரித்தானிய பெண் News Lankasri
மூன்றல்ல... இரண்டு வாரங்களுக்கான பொருட்களைச் சேமிக்குமாறு பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல் News Lankasri