ரஜினியின் ட்வீட்.. கீர்த்தி சுரேஷை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்
மாமன்னன்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தற்போது ரிலீஸ் ஆகி இருக்கும் மாமன்னன் படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி பிரபலங்களும் பாராட்டி வருகின்றனர். தற்போது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ட்விட்டரில் படக்குழுவை பாராட்டி இருக்கிறார்.
"சமத்துவத்தை வலியுறுத்தும் ஒரு அருமையான படைப்பு" என படத்தை பாராட்டி இருக்கிறார் ரஜினி.

கீர்த்தி சுரேஷை கலாய்க்கும் நெட்டிசன்கள்
ரஜினிகாந்த் போட்ட ட்வீட்டில் "மிகச் சிறப்பாக நடித்திருக்கும் வடிவேலு, உதயநிதி, பகத் பாசில் ஆகியோருக்கு எனது வாழ்த்துகள்" என குறிப்பிட்டு இருக்கிறார்.
அதே படத்தில் நடித்து இருக்கும் கீர்த்தி சுரேஷை பற்றி அவர் குறிப்பிடவே இல்லை. இதனால் தற்போது கீர்த்தி சுரேஷை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.
ரஜினியின் முந்தைய படமான அண்ணாத்தே படத்தில் ரஜினி தங்கையாக கீர்த்தி நடித்தது குறிப்பிடத்தக்கது.
Keerthy : https://t.co/PdyZR3YhSp pic.twitter.com/mcZFKs8ggK
— HaveCourageAndBeKind ????? (@valliraghu) July 4, 2023
Keerthy suresh ??????? https://t.co/hAqvH7FETt
— Rudhran (@RaviSha57541597) July 4, 2023
~keerthySuresh Now
— Thalapathy Rayappan ☣️ (@Rayappandaaaw) July 4, 2023
மலையிலதா தீ பிடிக்குது ராசா
என் மனசுகுள்ள வெடி வெடிக்குது ராசா
Thangachi ah mention Panama vittutingaley annaththe https://t.co/XJ2K5UCg92 pic.twitter.com/nELmwe7wub
Keerthy now https://t.co/4cFGyg9CTP pic.twitter.com/mjIJiFC6Hz
— Karthik Ravivarma (@Karthikravivarm) July 4, 2023
Kalaiyan to Thanga meenachi ??#MAAMANNAN #KeerthySuresh pic.twitter.com/8MY1P5iA0B
— DEXTER? (@Dexter_Vj2) July 4, 2023
even he knows keerthy suresh was useless in the movie https://t.co/B9BzqS1n0Y
— nabz ✍️ (@inxbil_) July 4, 2023
ஸ்ரீதேவியின் இளைய மகளா இப்படி? நீச்சல் உடை போட்டோ வைரல்