பிரபல நடிகருடன் கிரிக்கெட் விளையாடிய சூப்பர் ஸ்டார் ரஜினி, பலரும் பார்த்திராத புகைப்படம்..

rajinikanth
By Jeeva Sep 30, 2021 08:50 AM GMT
Report

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக பல வருடங்களாக திகழ்ந்து வருபவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து இந்தியளவில் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

மேலும் தற்போது இவர் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள அண்ணாத்த திரைப்படம் மிக பெரியளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வகையில் சமீபத்தில் அண்ணாத்த திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்று ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.

இந்நிலையில் ரஜினியின் எந்த ஒரு அன்ஸீன் புகைப்படம் வெளியானாலும், அது இணையத்தில் ரசிகர்களிடையே பரவி வருவதை பார்த்துள்ளோம்.

அந்த வகையில் தற்போது ஹைதெராபாத்தில் ரஜினி மற்றும் சிரஞ்சீவி நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்...


Gallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US