ஆக்ஷன் காட்சியில் மாஸ் காட்டும் ரஜினிகாந்த்.. அன்ஸீன் படப்பிடிப்பு வீடியோ
ரஜினிகாந்த்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் தற்போது ஜெயிலர் எனும் திரைப்படம் உருவாகி வருகிறது.
நெல்சன் திலிப்குமார் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து சிவராஜ் குமார், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் பேட்ட. இப்படத்தை கார்த்திக் சுப்ராஜ் இயக்கியிருந்தார்.
அன்ஸீன் வீடியோ
இந்நிலையில், இப்படத்தில் ஆக்ஷன் காட்சி ஒன்றை ஒத்திகை பார்க்கும் நடிகர் ரஜினிகாந்தின் அன்ஸீன் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
இந்த வீடியோவை ரஜினியின் ரசிகர்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகிறார்கள். இதோ அந்த வீடியோ..
Thalaivar Fitness level???#jailer pic.twitter.com/xSkbQM1Cbb
— Baabakumar (@baabakumar) October 14, 2022
ரயில் மீது வெடிபொருள் வாகனத்தை மோதி பயங்கரவாத தாக்குதல்: 30 பேர் பலி..பாகிஸ்தானில் பதற்றம் News Lankasri
குடும்பத்தினரைப் பார்க்காமல் நான்கு ஆண்டுகள்... வெளிநாட்டில் கோர விபத்தில் சிக்கிய ஆசிய இளைஞர் News Lankasri