2 நாள் முடிவில் தாறுமாறு வசூல் வேட்டையில் ரஜினியின் வேட்டையன்... எத்தனை கோடி தெரியுமா?
வேட்டையன்
சூர்யாவை வைத்து ஜெய் பீம் என்ற வெற்றிப் படத்தை கொடுத்து மக்களின் பார்வைக்கு வந்தவர் ஞானவேல்.
அப்பட வெற்றி அவருக்கு சூப்பர் ஸ்டார் ரஜினியை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. தற்போது ரஜினியை வைத்து வேட்டையன் என்ற படத்தை இயக்கியுள்ளார்.
அமிதாப் பச்சன், பகத் பாசில், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் போன்றோரும் நடித்துள்ள இப்படம் அக்டோபர் 10 வெளியாகிவிட்டது.
இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி பேமிலி ஆடியன்சையும் திருப்திபடுத்தியுள்ளார்.
பாக்ஸ் ஆபிஸ்
ரஜினியின் வேட்டையன் படம் முதல் நாளில் தமிழகத்தில் ரூ. 20 கோடிக்கு மேலும் உலகம் முழுவதும் ரூ. 72 கோடிக்கு அதிகமாகவும் வசூலித்திருக்கிறது.
தற்போது 2 நாள் முடிவில் உலகம் முழுவதும் வேட்டையன் படம் ரூ. 120 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

சொகுசு கார் முதல் பல ஆயிரம் டொலர் சம்பளம் வரை! போப் பிரான்சிஸ் செய்த நெகிழ்ச்சி செயல்கள் News Lankasri

இனி சீமான் ஆட்டம்தான்.. இந்திய- திராவிட கட்சிகளைத் தவிர்த்து கூட்டணிக்கு வந்தால்.. விஜய்க்கு அழைப்பு IBC Tamilnadu

மலிவான வட்டி விகிதத்தில் ரூ.20 லட்சம் வரை கடன் வழங்கும் இந்திய அரசு.., எந்தெந்த வங்கிகள் தெரியுமா? News Lankasri
