தமிழகத்தில் செம வசூல் வேட்டையில் ரஜினியின் வேட்டையன்... 2 நாள் முடிவில் எவ்வளவு வசூல்?

Report

வேட்டையன்

செப்டம்பர் மாதம் விஜய்யின் கோட் படம் வெளியாகி செம வசூல் வேட்டை நடத்தியிருந்தது.

அக்டோபர் மாதம் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினியின் வேட்டையன் படம் வெளியாகியுள்ளது.

கடந்த அக்டோபர் 10ம் தேதி ரிலீஸ் ஆன இப்படம் முதல் நாளில் இருந்தே நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகிறது. படத்தையும் ரசிகர்கள் பெரிய அளவில் கொண்டாடி வருகிறார்கள்.

தமிழகத்தில் செம வசூல் வேட்டையில் ரஜினியின் வேட்டையன்... 2 நாள் முடிவில் எவ்வளவு வசூல்? | Rajinikanth Vettaiyan Movie 2 Days Tamilnadu Bo

தமிழகம்

முன்பதிவிலேயே ரூ. 40 கோடி வரை படம் வசூலித்துள்ளதாக கூறப்பட்ட நிலையில் ரிலீஸிற்கு பிறகும் வேட்டையன் செம வசூல் வேட்டை செய்து வருகிறது.

தமிழகத்தில் மட்டுமே 2 நாள் முடிவில் படம் ரூ. 41 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாம். வேட்டையனின் வசூல் வேட்டை எப்படி இருக்கப்போகிறது என்பதை தினமும் நாம் பார்ப்போம்.  


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US