சென்னையில் முதல் நாளில் மட்டுமே ரஜினியின் வேட்டையன் படம் செய்துள்ள வசூல்... எவ்வளவு தெரியுமா?

By Yathrika Oct 10, 2024 04:50 PM GMT
Report

வேட்டையன் படம்

ஜெயிலர் பட வெற்றியை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் வேட்டையன்.

சூர்யாவை வைத்து ஜெய் பீம் என்ற வெற்றிப் படத்தை கொடுத்த ஞானவேல் வேட்டையன் படத்தை இயக்க இதில் அமிதாப் பச்சன், பகத் பாசில் என ஏராளமான நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.

எல்லோரும் எதிர்ப்பார்த்த அந்த நாளும் வந்துவிட்டது, அதாவது வேட்டையன் படம் இன்று படு மாஸாக வெளியாகிவிட்டது.

வேட்டையன் படத்தின் முதல் நாள் ப்ரீ புக்கிங் வசூல்.. எவ்வளவு தெரியுமா

வேட்டையன் படத்தின் முதல் நாள் ப்ரீ புக்கிங் வசூல்.. எவ்வளவு தெரியுமா

ரசிகர்கள், பிரபலங்கள் என அனைவருமே படத்தை கொண்டாடி வருகிறார்கள்.

சென்னையில் முதல் நாளில் மட்டுமே ரஜினியின் வேட்டையன் படம் செய்துள்ள வசூல்... எவ்வளவு தெரியுமா? | Rajinikanth Vettaiyan Movie First Day Bo Details

பட வசூல்

திரையரங்குகளில் முதல் நாள் வெற்றிகரமாக ரஜினியின் வேட்டையன் படம் ஒளிபரப்பாகி வர படத்தின் முதல்நாள் சென்னை வசூல் விவரம் வெளியாகியுள்ளது.

முதல்நாள் சென்னையில் மட்டுமே இப்படம் ரூ. 2.5 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. 


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US