ப்ரீ புக்கிங்கிலேயே தெறிக்கவிடும் நடிகர் ரஜினிகாந்த்... வேட்டையன் பட இதுவரையிலான கலெக்ஷன்
வேட்டையன்
டிஜே ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்க தயாராகி விரைவில் வெளியாகவுள்ள திரைப்படம் வேட்டையன்.
வரும் அக்டோபர் 10ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தில் அமிதாப் பச்சன், பகத் பாசில், மஞ்சு வாரியர் என நிறைய பிரபலங்கள் நடித்துள்ளார்கள்.
ரஜினி, அமிதாப் பச்சன் 34 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்து நடித்துள்ளனர், அதோடு அமிதாப் பச்சன் நேரடியாக நடிக்கும் முதல் தமிழ் திரைப்படமாக வேட்டையன் அமைந்துள்ளது.
ரிலீஸ் தேதியை நெருங்கி வரும் நிலையில் படத்தின் டிக்கெட்டை அடித்துபிடித்து ரசிகர்கள் வாங்கிக்கொண்டு வருகிறார்கள்.

ப்ரீ புக்கிங்
இந்த நிலையில் நாளுக்கு நாள் படத்திற்கான எதிர்ப்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில் ப்ரீ புக்கிங்கில் வேட்டையன் படம் மாஸ் காட்டி வருகிறது. இதுவரை படத்திற்கான ப்ரீ புக்கிங் கலெக்ஷன் மட்டுமே ரூ. 7 கோடிக்கு மேல் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
சனி - சூரியன் சேர்க்கையால் உருவாகும் அரிய யோகம்: இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது! Manithan
லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம் News Lankasri
சவுதி மீது உக்கிரத் தாக்குதலை கட்டவிழ்த்த ஹவுதிகள்... முதல்முறையாக ட்ரம்ப் எடுத்த முடிவு News Lankasri