ப்ரீ புக்கிங்கிலேயே மாஸ் காட்டும் ரஜினியின் வேட்டையன்.. இதுவரையிலான கலெக்ஷன்

By Yathrika Oct 05, 2024 05:10 AM GMT
Report

வேட்டையன்

நடிகர் ரஜினிகாந்தின் 170வது படமாக உருவாகியிருக்கும் படம் தான வேட்டையன்.

ஞானவேல் இயக்கத்தில் ரஜினியை அடுத்து அமிதாப் பச்சன், ஃபகத் பாசில், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், ராணா டக்குபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

அனிருத் இசையமைப்பில் உருவாகியிருக்கும் இப்படம் வரும் அக்டோபர் 10ம் தேதி வெளியாக இருக்கிறது.

ப்ரீ புக்கிங்கிலேயே மாஸ் காட்டும் ரஜினியின் வேட்டையன்.. இதுவரையிலான கலெக்ஷன் | Rajinikanth Vettaiyan Movie Pre Booking Details

சன் டிவியில் முடிவுக்கு வந்த சீரியல்... கடைசி நாள் படப்பிடிப்பு போட்டோ இதோ

சன் டிவியில் முடிவுக்கு வந்த சீரியல்... கடைசி நாள் படப்பிடிப்பு போட்டோ இதோ

படத்திற்காக ரசிகர்கள் ஆவலாக இருக்கும் நிலையில் வியாபாரமும் சூடு பறக்க நடந்துள்ளது.

ப்ரீ புக்கிங்

இந்த நிலையில் படத்திற்கான ப்ரீ புக்கிங் செம மாஸாக நடந்து வருகிறது. ரஜினியின் வேட்டையன் ப்ரீ புக்கிங்கில் மட்டுமே இதுவரை 1.2 மில்லியன் டாலர் கலெக்ஷன் வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US