ரஜினிகாந்த் மற்றும் விஜயகாந்த் இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம்.. இதுவரை பலரும் பார்த்திராத ஒன்று
ரஜினிகாந்த் - விஜயகாந்த்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக ரசிகர்களால் அன்றில் இருந்து இன்று வரை கொண்டாடப்படுபவர்கள் நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் விஜயகாந்த்.
கடந்த சில நாட்களுக்கு முன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் விஜயகாந்தின் காலில் இருந்து மூன்று விரல்கள் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்திருந்தனர்.
விரைவில் அவர் குணமடைந்து விஜயகாந்த் வீடு திரும்ப வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியிருந்தார்.
இந்நிலையில், பல ஆண்டுகளுக்கு முன் நடிகர்கள் விஜய்காந்த் மற்றும் ரஜினிகாந்த் இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
பலரும் பார்த்திராத ரஜினிகாந்த், விஜயகாந்த் இணைந்திருக்கும் இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.. இதோ அந்த புகைப்படம்..

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

லண்டனில் நள்ளிரவில் கொலை செய்யப்பட்ட இலங்கை தமிழ்ப்பெண்! சிக்கிய குடும்ப உறுப்பினர்... புகைப்படங்களுடன் புதிய தகவல் News Lankasri
