பழசை மறக்காத ரஜினி.. கண்டக்டர் வேலை செய்த இடத்தில் என்ன செய்திருக்கிறார் பாருங்க
ரஜினி
ஜெயிலர் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு ரஜினி பழைய ஃபார்முக்கு திரும்பி இருக்கிறார். ஏற்கனவே 500 கோடி என்ற பிரம்மாண்ட மைல்கல்லை ஜெயிலர் கடந்துவிட்டது.
இந்த நிலையில் ரஜினி வட இந்திய பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய உடன் மொத்த டீமையும் வர வைத்து கேக் வெட்டி வெற்றிவிழா கொண்டாடி இருந்த புகைப்படமும் வெளியாகி இருந்தது.
பஸ் டிப்போ விசிட்
இந்நிலையில் ரஜினி ஆரம்பகாலத்தில் கண்டக்டர் வேலை செய்த பெங்களூரு ஜெயாநகர் பஸ் டிப்போவுக்கு தற்போது சென்று இருக்கிறார்.
அங்கு இருக்கும் பஸ் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் உடன் அவர் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி இருக்கிறது. இதோ..
#Thalaivar #Superstar #Rajinikanth at Jayanagar BMTC Bus Depot in Bangalore now. #ThalaivarLatest pic.twitter.com/0xzJ5KTMy1
— Praveen R (@Praveen_RMM) August 29, 2023
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri