லால் சலாம் படத்தை இயக்கிய தனது மகள் ஐஸ்வர்யாவுக்கு ரஜினிகாந்த் செய்த விஷயம்- வைரலாகும் போட்டோ
லால் சலாம்
ஐஸ்வர்யா ரஜினிகாந்த், 3, வை ராஜா வை படங்கள் மூலம் இயக்குனர் அந்தஸ்து பெற்றவர்.
பின் நீண்ட வருடங்களுக்கு பிறகு லால் சலாம் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
1980களில் நடைபெற்ற உண்மை சம்பவங்களின் அடிப்படையில் இப்படம் உருவாகி இருக்கிறது. கிரிக்கெட்டை மையமாக கொண்ட இந்த படத்தில் கபில் தேவ், ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர்.
லைகா நிறுவனம் தயாரிக்க விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் நடித்துள்ள இப்படம் இன்று வெளியாகியுள்ளது.

ரஜினி பதிவு
இந்த நிலையில் லால் சலாம் திரைப்படம் வெற்றியடைய தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிக்கு வாழ்த்து கூறி அழகிய பதிவு ஒன்று ரஜினிகாந்த் போட்டுள்ளார்.
அதில் அவர் மகளுடன் எடுத்த இதுவரை நாம் பார்த்திராத போட்டோவை வெளியிட்டுள்ளார், தற்போது அவரது பதிவுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.
என் அன்பு தாய் ஐஸ்வர்யாவுக்கு என் அன்பு சலாம்.உங்களுடைய லால் சலாம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்@ash_rajinikanth #LalSalaam pic.twitter.com/bmRe8AGLkN
— Rajinikanth (@rajinikanth) February 9, 2024
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான்: அடுத்த 100 நாட்களில் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தேடிவரும்! Manithan
லொட்டரியில் வென்ற 1 மில்லியன் பவுண்டு - அண்டை வீட்டாரின் கனவை நிறைவேற்றிய பிரித்தானிய பெண் News Lankasri
325 ஓட்டங்கள் குவித்தும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வி: இலங்கை கேப்டன் கூறிய காரணம் News Lankasri