ராக்கி படத்தை பார்த்துவிட்டு பாரதிராஜாவை பாராட்டிய ரஜினிகாந்த்.. வெளிவந்த புகைப்படம்
rajinikanth
rocky
bharathi raja
By Karthick Raja
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் மிகவும் வித்தியாசமான கதைக்களத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் ராக்கி.
நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நேற்று வெளியான இப்படம் தற்போது வரை சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது.
இப்படத்தில் மிகவும் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் இயக்குனர் இமயம் பாரதி ராஜா நடித்திருந்தார்.
இந்நிலையில் ராக்கி படத்தை பார்த்துவிட்டு பாரதிராஜா மற்றும் ஹீரோ வசந்த் இருவரையும் அழைத்து பாராட்டியுள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.
மேலும், பாரதிராஜாவுக்கு சால்வை போர்த்தி மரியாதை செய்துள்ளார். சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US