மனைவி, மகள்கள் என குடும்பத்துடன் நடிகர் ரஜினிகாந்த் சந்தோஷமாக எடுத்துக்கொண்ட புகைப்படம்.. இதோ பாருங்க
நடிகர் ரஜினிகாந்த், திரையுலகில் முன்னணி நட்சத்திரம். இவர் தற்போது, நெல்சன் இயக்கத்தில் தனது 169வது படத்தில் நடிக்கவுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவிற்கும், நடிகர் தனுஷிற்கும் சமீபத்தில் திருமண முறிவு ஏற்பட்டது.
ஆனால், தனுஷ் - ஐஸ்வர்யா இருவரையும் மீண்டும் இணைத்து வைக்க, ரஜினிகாந்த் பல முயற்சிகளை எடுத்துவருகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் நல்ல செய்தி வெளிவரும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தனது மனைவி லதா, தனது மகள்கள் ஐஸ்வர்யா மற்றும் சௌதர்யாவுடன் சந்தோஷமாக எடுத்துக்கொண்ட அழகிய குடும்ப புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
இந்த புகைப்படம் தற்போது ரஜினிகாந்தின் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படம்..

அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக போருக்கு தயாராகும் நாடு - 800 ஏவுகணை தயாரிக்க சீனாவுடன் ஒப்பந்தம் News Lankasri
