நண்பர்களுடன் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.. அப்பவே எவ்வளவு ஸ்டைலா போஸ் கொடுத்துள்ளார் பாருங்க
நண்பர்களுடன் ரஜினிகாந்த் எடுத்துகொண்ட புகைப்படம்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் தற்போது உருவாகவுள்ள திரைப்படம் ஜெயிலர்.
நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் முதல் துவங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் சிவராஜ் குமார் வில்லனாக நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், ரம்யா கிருஷ்ணன், கே.எஸ். ரவிக்குமார், பிரியங்கா மோகன், யோகி பாபு என பல நட்சத்திரங்களும் இப்படத்தில் நடிக்கிறார்கள் என கூறப்படுகிறது. நடிகர் ரஜினிகாந்தின் அறிய புகைப்படங்கள் அவ்வப்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாவதுண்டு.
அந்த வகையில் தற்போது தனது நண்பர்களுடன் இளம் வயதில் செம ஸ்டைலா போஸ் கொடுத்து ரஜினிகாந்த் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது நமக்கு கிடைத்துள்ளது.
இதோ அந்த புகைப்படம்..

எங்கள் உயிரைக் காத்த ஹீரோ அவர்: ஏர் இந்தியா விமானத்தின் விமானியை புகழும் 18 குடும்பங்கள் News Lankasri

இஸ்ரேல்- ஈரான் போருக்கு மத்தியில் பெரிய முடிவை எடுக்கும் வட கொரியா.., உலகிற்கு ஒரு எச்சரிக்கை News Lankasri
