தனது மனைவி லதாவுடன் நடிகர் ரஜினிகாந்த்.. இதுவரை நீங்கள் பார்த்திராத அன்ஸீன் புகைப்படம்

family rajinikanth latha rajinikanth unseen picture
By Kathick Dec 14, 2021 06:40 PM GMT
Report

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.

இவருடைய நடிப்பில் சமீபத்தில் அண்ணாத்த படம் வெளிவந்து வசூலில் மாபெரும் சாதனை படைத்தது.

இதனை தொடர்ந்து கடந்த 12ஆம் தேதி தன்னுடைய 71வது பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடினர்.

நடிகர் ரஜினிகாந்த் கடந்த 1981ஆம் ஆண்டு லதா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இவர்களுக்கு ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா என இரு மகள்கள் உள்ளதை அறிவோம்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் லதா ரஜினிகாந்த் இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட அன்ஸீன் புகைப்படம் வெளியாகியுள்ளது.

இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது. இதோ அந்த புகைப்படம்..  

தனது மனைவி லதாவுடன் நடிகர் ரஜினிகாந்த்.. இதுவரை நீங்கள் பார்த்திராத அன்ஸீன் புகைப்படம் | Rajinikanth With His Wife Latha Unseen Picture


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US