ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்தித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ! அவரே வெளியிட்ட போட்டோஸ்..
Rajinikanth
modi
By Jeeva
சமீபத்தில் டெல்லியில் நடந்த தேசிய திரைப்பட விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருதினை அளித்திருந்தனர்.
விருதை பெற்ற ரஜினி தனது நண்பர் குறித்தும், அதனை இயக்குனர் இமயம் கே.பாலசந்தருக்கு சமர்ப்பிப்பதாகவும் பேசியிருந்தார்.
இந்நிலையில் தற்போது ரஜினி மற்றும் அவரின் மனைவி லதா ரஜினிகாந்துடன் சேர்ந்து தேசிய ஜனாதிபதி மற்றும் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.
மேலும் அதனை ரஜினி அவரின் ட்விட்டர் பக்கத்திலும் புகைப்படங்களுடன் பகிர்ந்துள்ளார்.
மதிப்பிற்குரிய ஜனாதிபதி அவர்களையும் ,பிரதமர் அவர்களையும் சந்தித்து வாழ்த்துகளை பெற்றதில் பெரும் மகிழ்ச்சி. pic.twitter.com/0pFheNjnFd
— Rajinikanth (@rajinikanth) October 27, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US