மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய நடிகர் ரஜினிகாந்தின் தற்போதைய நிலை என்ன? முதன் முறையாக வெளியான வீடியோ இதோ.
ஹைதராபாதில் நடைபெற்று வந்த அண்ணாத்த படப்பிடிப்பில் 6 பேருக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டதனால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.
இதன்பின் நடிகர் ரஜினிகாந்தின் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால், ஹைதராபாத்தில் உள்ள பிரபல அப்போலோ மருத்துவமனையில் அனுமதிப்பட்டிருந்தார்.
மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய ரஜினிகாந் அவர்கள் முதன் முறையாக தனது உடல்நிலை நன்றாக இருப்பதுடன், நானும் நலமாக இருக்கிறேன் என்று அப்போலோ மருத்துவமனை டாக்டர்கள், செவிலியர்கள், ஊழியர்களுக்கு மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கும் நன்றியுடன் புத்தாண்டு வாழ்த்துக்களையும் கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு...
When Thalaiva speaks the world listens!
— HospitalsApollo (@HospitalsApollo) January 1, 2021
2020 gave us the opportunity to serve India’s biggest star.
Apollo Family thanks him for his gracious words
& Wishes him a happy, healthy & prosperous year ahead!@rajinikanth pic.twitter.com/2pZ1ulE8WW