ரஜினியின் புகைப்படத்திற்கு தீ வைப்பு.. தவறான செயலில் ஈடுபட்ட வரும் ரசிகர்கள்.. அதிர்ச்சியளிக்கும் புகைப்படங்கள்..
நடிகர் ரஜினிகாந்த் விரைவில் அரசியலுக்கு வருவதாக உறுதியாக கூறியிருந்தார். ஆனால் அதனை குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இந்த வருடத்தின் இறுதியில் வெளியாகும் என கூறியிருந்தார்.
ஆனால் யாரும் சற்றும் எதிர்பாராத விதத்தில், நான் அரசியலில் ஈடுபடமாட்டேன் என்று ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் அறிவிப்பை வெளியிட்டார்.
இதனால் மணமுடைந்தபோன ரஜினியின் ரசிகர்கள் பலரும் தகாத சில செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆம் ரஜினியின் ரசிகர் ஒருவர் ரஜினியின் பேனர் ஒன்றை தீ வைத்து கொளுத்தியுள்ளார். அதுமட்டுமின்றி மற்றோரு ரசிகர் ரஜினியின் இந்த முடிவை தொலைக்காட்சியில் அறிந்தவுடன், டிவியை அடித்து நொறுக்கியுள்ளார்.
இதோ அதன் புகைப்படங்கள்..
An upset @rajinikanth fan burnt the Superstar's banner at Trichy.
— Pramod Madhav♠️ (@PramodMadhav6) December 29, 2020
Claimed that he waited for decades for Rajinikanth's good governance and now ita completely lost. pic.twitter.com/QdTMFVJwks
#Rajinikanth #RajinikanthPoliticalEntry #RajinikanthHealthCondition @rajinikanth @polimernews My heart heart broken.. I was broken my New TV ???? pic.twitter.com/MGdN6CL4yz
— ganesh kumar (@ganeshk08211994) December 29, 2020