ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான ராஜீவ் மேனன் மகளா இவர்?- இப்படியொரு படத்தில் அறிமுகமாகிறாரா?
ராஜீவ் மேனன்
தமிழ் சினிமாவில் இயக்குனர், ஒளிப்பதிவாளர், கதையாசிரியர் என பன்முக திறமையை வெளிக்காட்டியவர் ராஜீவ் மேனன். பெரும்பாலும் தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
இவர் 1997ம் ஆண்டு பிரபு தேவா, அரவிந்த் சாமியை வைத்து மின்சார கனவு என்ற திரைப்படத்தை முதன்முறையாக இயக்கியிருந்தார்.
அதன்பிறகு 2000ம் ஆண்டு கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படத்தை இயக்கிய அவர் நீண்ட இடைவேளைக்கு பிறகு 2019ம் ஆண்டு சர்வம் தாளமயம் திரைப்படத்தை இயக்கினார்.
குடும்பம்
கல்யாணி என்பவரை திருமணம் செய்துகொண்ட ராஜீவ் மேனனுக்கு சரஸ்வதி மற்றும் லக்ஷ்மி என இரண்டு மகள்கள் உள்ளனர். தற்போது இவரது மகள் சரஸ்வதி சினிமாவில் நாயகியாக களமிறங்க உள்ளாராம்.
வசந்த் ரவி நடிக்கும் சைக்கோ த்ரில்லர் கதையில் தான் சாரா மேனன் நாயகியாக நடிக்க இருக்கிறாராம்.
அட நடிகை ராதிகாவா இது, ஸ்ரீப்ரியாவின் திருமணத்தின் போது எப்படி உள்ளார் பாருங்க

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri
