பேச்சு துணைக்கு வந்த வடிவேலு, வாழ்க்கையே மாறி மிகப்பெரிய காமெடியன் ஆனது இப்படி தானாம்
வடிவெலு
தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறக்கும் காமெடி நடிகர் வடிவேலு. சமீப காலமாக இவர் எந்த ஒரு படங்களிலும் பெரிதாக நடிக்காமல் இருந்தார்.
தற்போது மீண்டும் நாய்சேகர், மாமன்னன், சந்திரமுகி 2 என ரீஎண்ட்ரி கொடுத்துள்ளார்.
இதில் நாய் சேகர் படம் டிசம்பர் 4ம் தேதி திரைக்கு வரவுள்ளது, இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு உள்ளது.
ராஜ்கிரன்
இந்நிலையில் வடிவேலு இன்று இந்த உச்சத்தில் இருக்க மிக முக்கிய காரணம் ராஜ்கிரன் தான். அவர் தான் வடிவேலுவை சினிமாவில் அறிமுகம் செய்து வைத்தது.
ராஜ்கிரன் சமீபத்தில் ஒரு பேட்டியில், நான் மதுரை சென்ற போது அங்கு என் பேச்சு துணைக்கு வந்த பையன் தான் வடிவேலு.
அதன் பிறகு இரண்டு வருடம் கழித்து அவர் நியாபகம் வந்து என் படத்தில் நடிக்க வைத்தேன் என்று ராஜ்கிரன் கூறியுள்ளார்.

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
