எனக்கு பிக் பாஸ் டைட்டில் கொடுத்தார்களா? இல்லை ஏமாந்தார்களா.. நிகழ்ச்சியில் போட்டுடைத்த ராஜு
பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி இரு வாரங்களுக்கு முன் பிரமாண்டமான முறையில் நடைபெற்று முடிந்தது.
இதில் மக்களிடம் இருந்து அதிக வாக்குகளை பெற்று நடிகர் ராஜு, பிக் பாஸ் 5 டைட்டில் வின்னர் ஆனார்.
பைனல் நிகழ்ச்சிக்கு பின், பிக் பாஸ் 5 கொண்டாட்டம் எப்போது துவங்கும் என்று ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துகொண்டு இருந்தார்கள்.
அதன்படி, இந்த வாரம் ஞாயற்று கிழமை அன்று பிக் பாஸ் 5 கொண்டாட்டம் சிறப்பாக ஒளிபரப்பு ஆகவுள்ளது.
இதில் கலந்துகொண்ட ராஜு, "நான் டைட்டில் வென்றதை நம்புவதற்கு எனக்கு நான்கு நாட்கள் ஆகிவிட்டது. எனக்கு பிக் பாஸ் டைட்டில் கொடுத்தார்களா? இல்லை ஏமாந்துவிட்டார்களா" என்று நகைச்சுவையாக பேசியுள்ளார்.
அந்த ப்ரோமோ வீடியோ இதோ..
Big fan bro.. Big fan bro.. ?
— Vijay Television (@vijaytelevision) February 3, 2022
Bigg Boss கொண்டாட்டம் - வரும் ஞாயிறு மதியம் 3 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossKondattam #VijayTelevision pic.twitter.com/Np4oa2yL51