பிக் பாஸ் 5 வின்னர் ராஜுவின் சிறுவயது புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா ! ரசிகர்களிடையே வைரல்..

vijay tv bb5 bigg boss season 5 Raju Jeyamohan
By Jeeva Jan 28, 2022 10:00 AM GMT
Report

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் முக்கிய நிகழ்ச்சி என்றால் அது பிக் பாஸ் தான்.

இதில் கலந்து பின்னர் பெரியளவில் பிரபலமானவர்கள் அதிகம். அந்த வகையில் பிக் பாஸ் சீசன் 5-ல் கலந்து கொண்டு ரசிகர்கள் மனதை வென்றவர் ராஜு ஜெயமோகன்.

பிக் பாஸ் சீசன் 5 டைட்டிலை தட்டி சென்ற ராஜுவிற்கு ரூ.50 லட்சம் பரிசு தொகையாக வழங்கப்பட்டது.

இதனிடையே இணையத்தில் உள்ள ராஜுவின் ரசிகர்களிடையே ஒரு புகைப்படமும் தீயாய் பரவி வருகிறது.

ஆம், ராஜுவின் சிறுவயது புகைப்படம் தான் தற்போது அவரின் ரசிகர்களிடையே பரவி வருகிறது. இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள். 

  

Gallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US