வாரிசு
வாரிசு படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது. படம் திரைக்கு வர இன்னும் ஒரு சில வாரங்களே இருக்கிறது என்பதால் ப்ரோமோஷனை முழு வீச்சில் தொடங்க இருக்கின்றனர். வாரிசுக்கு அதிக தியேட்டர் ஒதுக்குவது பற்றி உதயநிதியை சந்திக்க இருப்பதாக தயாரிப்பார்கள் தில் ராஜு தெரிவித்து இருந்தார்.
ஆனால் வாரிசு தமிழ்நாட்டில் முக்கிய பகுதிகளின் உரிமையை உதயநிதி தான் பெற்று இருக்கிறார். அதனால் அந்த பிரச்சனை தற்போது முடிவுக்கு வந்திருப்பதாகவே தெரிகிறது.
Also Read: நடிகர் விக்ராந்த் மனைவியா இது? சன் டிவி சீரியலில் நடித்திருக்கிறாரா..
இசை வெளியீட்டு விழா
வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவை சென்னையில் மிக பிரம்மாண்டமாக நடத்த இருக்கின்றனர். வரும் டிசம்பர் 24ம் தேதி மாலை விழா நடைபெற இருக்கிறது.
அதை விஜய் டிவி பிக் பாஸ் டைட்டில் வின்னர் ராஜு தான் தொகுத்து வழங்க இருக்கிறார். அந்த தகவலை அவரே ட்விட்டரில் பகிர்ந்து இருக்கிறார்.


பிரித்தானியாவில் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் Amazon., 40 பில்லியன் பவுண்டு முதலீடு News Lankasri

ஏன் அழுகனும்? கொக்கைன் அடிக்கையில் குழந்தை நினைவுக்கு வரலயா? ஸ்ரீகாந்த்தை விளாசிய பிரபலம் IBC Tamilnadu

இந்தியாவை உலகத் தடைகளிலிருந்து ஈரான் ரகசியமாகக் காப்பாற்றியது எப்படி? பேசப்படாத பின்னணி News Lankasri
