விஜய்யுடன் நடிக்கும் வாய்ப்பை மிஸ் பண்ண பிக் பாஸ் டைட்டில் வின்னர் ராஜு.. எந்த படம் தெரியுமா

vijay bigg boss raju shankar nanban bigg boss 5 movie missed
By Kathick Jan 21, 2022 10:20 AM GMT
Report

மக்களிடம் இருந்து அதிக வாக்குகளை பெற்று பிக் பாஸ் சீசன் 5 டைட்டில் வின்னர் ஆகியுள்ளார் ராஜு.

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்துள்ள ராஜுவிற்கு தொடர்ந்து மூன்று படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விரைவில் ராஜு நடிக்கும் படங்கள் குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் நடிகர் விஜய்யின் தீவீர ரசிகரான ராஜு, தான் ஒரு நல்ல நிலமைக்கு வந்த பிறகு விஜய்யை சந்திப்பேன் என்று கூறியிருந்தார்.

அதே போல், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பே விஜய்யை நேரில் சந்தித்து பேசிவிட்டதாக அவரே கூறியிருந்தார்.

இப்படி விஜய்யின் வெறித்தனமான ரசிகராக இருக்கும் ராஜு, விஜய்யின் படத்தில் நடிக்கும் வாய்ப்பை மிஸ் செய்துள்ளாராம்.

ஆம், நண்பன் படத்தில் சென்டிமீட்டர் எனும் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தது ராஜு தானாம்.

ஆனால், ராஜுவின் கண்கள் கொஞ்சம் பெரிதாக இருந்த காரணத்தினால், அப்படத்தில் ராஜுவால் நடிக்கமுடியாமல் போனது என்று தகவல் தெரிவிக்கின்றனர்.


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US