பிக் பாஸ் ராஜு நடித்துள்ள முதல் குறும் படத்தை பார்த்துள்ளீர்களா.. வீடியோவை பார்த்தா விழுந்து விழுந்து சிரிப்பீங்க
பிக் பாஸ் சீசன் 5 கடந்த மாதம் துவங்கப்பட்ட நிலையில் இன்று வரை 34 நாட்கள் ஆகிறது. இதில் இதுவரை 5 போட்டியாளர்கள் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
பிக் பாஸ் 5 நிகழ்ச்சி துவங்கிய நாளில் இருந்து இன்று வரை அனைவரையும் சிரிக்க வைத்துக்கொண்டிருப்பவர் ராஜு.
இவர் பாரதி கண்ணம்மா, நாம் இருவர் நமக்கு இருவர் என சில முக்கிய சீரியல்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் ராஜு இதற்கு முன் இயக்குனர் பாக்யராஜிடம் துணை இயக்குனராக பணிபுரிந்துள்ளார் என்பதனை அவரை கூறியுள்ளார்.
இந்நிலையில் ராஜு கல்லூரி படித்த காலத்தில், குறும் படம் ஒன்றை இயக்கி, நடித்துள்ளார்.
இந்த குறும் படத்தை தற்போது ரசிகர்கள் பலரும், பார்த்து ரசித்து, இந்த வீடியோவை இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.
இதோ அந்த வீடியோ..