ராதிகா உதடு வீங்கி இருக்கு.. என்ன காரணம்? கலாய்த்து தள்ளிய ராஜு
நடிகை ரேஷ்மாவின் உதடு பற்றி வந்த கமெண்ட்டை குறிப்பிட்டு மோசமாக கலாய்த்து தள்ளி இருக்கிறார் ராஜு.
ராஜு வூட்ல பார்ட்டி
விஜய் டிவியில் தற்போது ராஜு வூட்ல பார்ட்டி என்ற புது ஷோ தொடங்கப்பட்டு இருக்கிறது. அதை பிக் பாஸ் புகழ் ராஜு தான் நடத்தி வருகிறார்.
இந்த நிகழ்ச்சியின் லேட்டஸ்ட் ப்ரோமோ வெளிவந்து இருக்கிறது. அதில் பாக்கியலட்சுமி சீரியல் ராதிகாவாக நடித்து வரும் ரேஷ்மாவும் பங்கேற்றார்.
உதடு வீங்கி இருக்கு
அந்த தொடர் பற்றி வரும் விமர்சனங்களை ராஜு படித்து காட்டினார். "லிப்ஸ்டிக் போட்டு ராதிகா உதடு வீங்கிவிட்டது.. சகிக்கல" என ஒருவர் கமெண்ட் செய்ததாக ராஜு கூற, அதற்கு லிப்ஸ்டிக் காரணம் இல்லை என அவர் பதில் அளித்தார்.
"பிறகு.. கோபி எதாவது பண்ணாரா" என கிண்டலாக கேட்டார் ராஜு.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

பிக்பாஸ் 6 உள்ளே செல்லும் 5 போட்டியாளர்கள் உறுதி! இந்த நடிகரும் செல்கிறாரா? கசிந்த அப்டேட்! Manithan

ஆண் நண்பருடன் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வெளியிட்ட புகைப்படம்! வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள் Manithan

கணவர் மறைவிற்கு பின் முதல்முறையாக நெருங்கிய தோழிகளான பிரபல நடிகைகளை சந்தித்த மீனா! புகைப்படங்கள் News Lankasri

அந்த அளவுக்கு பாலியல் வாழ்க்கை சுவாரஸ்யமாக இல்லை... பிரபல இயக்குநரை அசிங்கப்படுத்திய டாப்ஸி! IBC Tamilnadu

ஸ்டெம்பில் இருந்து விலகி சிக்சர்களை விளாசிய ஹர்திக் பாண்டியா! கலங்கி நின்ற எதிரணியினர் வீடியோ News Lankasri
