முன்னணி நடிகருடன் செல்பி எடுத்த பிக் பாஸ் ராஜு.. யாருடன் தெரியுமா
bigg boss
raju
sivakarthikeyan
By Kathick
42 நாட்களை கடந்து ஓடிக்கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களின் மனதை கவர்ந்த போட்டியாளராக இருப்பவர் ராஜு.
பிக் பாஸ் 5 நிகழ்ச்சி துவங்கிய நாளில் இருந்து இன்று வரை அனைவரையும் என்டர்டெயின் செய்து வருகிறார்.
இவர், பாரதி கண்ணம்மா, நாம் இருவர் நமக்கு இருவர் என சில சீரியல்களில், முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
மேலும், தமிழில் வெளிவந்த நட்புனா என்னனு தெரியுமா எனும் படத்திலும் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நடிகர் ராஜு பிரபல முன்னணி நடிகர் சிவகார்த்திகேயனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படம்..

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US