பிக் பாஸ் ராஜுவின் இளம் வயது புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா..! அதுவும் பிக் பாஸ் 4 பிரபலத்துடன் இருக்கிறார்
பாருங்க 42 நாட்களை கடந்து ஓடிக்கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களின் மனதை கவர்ந்த போட்டியாளராக இருப்பவர் ராஜு.
பிக் பாஸ் 5 நிகழ்ச்சி துவங்கிய நாளில் இருந்து இன்று வரை அனைவரையும் என்டர்டெயின் செய்து வருகிறார்.
இவர், பாரதி கண்ணம்மா, நாம் இருவர் நமக்கு இருவர் என சில சீரியல்களில், முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
மேலும், தமிழில் வெளிவந்த நட்புனா என்னனு தெரியுமா எனும் படத்திலும் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நடிகர் ராஜு தனது இளம் வயதில் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.
இதில் பிக் பாஸ் 4 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளரும் நடிகருமான ரியோவுடன் இருக்கிறார் ராஜு.
இதோ அந்த புகைப்படம்..
