மீண்டும் சீரியலில் நடிக்கவரும் நாம் இருவர் நமக்கு இருவர் நடிகை ரக்ஷா.. ஆனால் விஜய் டிவி இல்லை
vijay tv
serial
naam iruvar namaku iruvar
raksha
By Kathick
மிர்ச்சி செந்தில் நடிப்பில் சின்னத்திரையில் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் நாம் இருவர் நமக்கு இருவர் 2.
முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து நாம் இருவர் நமக்கு இருவர் சீசன் 2 ஒளிபரப்பாகி வருகிறது.
நாம் இருவர் நமக்கு இருவர் முதல் பாகத்தில் மாயன் கதாபாத்திரத்திற்கு ஜோடியாக நடிகை ரக்ஷா நடித்திருந்தார்.
சின்னத்திரையில் அதிகமாக பேசப்பட்ட ஜோடிகளின் ஒன்று மாயன் மற்றும் தேவி ஜோடி தான்.
இந்நிலையில் விரைவில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள அன்பே சிவம் சீரியல் மூலம் மீண்டும் சீரியலில் நடிக்க வந்துள்ளார் நடிகை ரக்ஷா.

கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க கோரி கர்நாடகாவில் வெடித்த போராட்டம் - தக்லைஃப் நிகழ்வில் பேசியது என்ன? IBC Tamilnadu

500 Invar ஏவுகணைகளை வாங்கும் இந்தியா - பாக்., சீனாவிற்கு பீதியை கிளப்பும் உள்ளூர் தயாரிப்பு News Lankasri

துருக்கியுடன் உறவுகளை இந்தியா துண்டித்தால்... இந்தப் பொருட்களின் விலை ராக்கெட் வேகத்தில் உயரும் News Lankasri

Brain Teaser Maths: சிதறும் சிந்தனை கொண்டவரால் இப்புதிரை தீர்க்க முடியாது-உங்களுக்கு முடியுமா? Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US