ஜக்கி வாசுதேவுடன் கோல்ஃப் விளையாடும் பிரபல நடிகை.. வைரல் வீடியோ

By Parthiban.A Jul 02, 2022 04:10 PM GMT
Report

நடிகை ராகுல் ப்ரீத் சிங் தற்போது தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர். ஹிந்தியிலும் தற்போது பிசியாக அவர் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது ஜக்கி வாசுதேவ் உடன் ராகுல் ப்ரீத் கோல்ப் விளையாடும் வீடியோ தற்போது வைரல் ஆகி இருக்கிறது.

ஜக்கி வாசுதேவுடன் கோல்ஃப் விளையாடும் பிரபல நடிகை.. வைரல் வீடியோ | Rakul Plays Golf With Jaggi Vasudev

அமெரிக்கா சென்று இருக்கும் ராகுல் ப்ரீத் அங்கு தான் ஜக்கி மற்றும் கபில் தேவ் உடன் கோல்ஃப் விளையாடி இருக்கிறார்.

"What better than kickstarting ATA convention at Washington DC with @sadhguru @therealkapildev 🏌️‍♀️" என அந்த வீடியோவை வெளியிட்டு ராகுல் இன்ஸ்டாராமில் பேசி இருக்கிறார். 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US