நடிகை ரகுல் ப்ரீத்துக்கு ரகசிய திருமணம்.. பிரபல தயாரிப்பாளரை மணக்கிறார்

By Parthiban.A Feb 11, 2024 10:50 AM GMT
Report

ராகுல் ப்ரீத் சிங்

நடிகை ராகுல் ப்ரீத் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார் ஹிந்தியில் ஒரு சில படங்கள் நடித்தாலும் அங்கு பெரிய அளவு ஜொலிக்கவில்லை.

நடிகை ரகுல் ப்ரீத்துக்கு ரகசிய திருமணம்.. பிரபல தயாரிப்பாளரை மணக்கிறார் | Rakul Preet Marriage On Feb 22

தமிழில் என்ஜிகே உள்ளிட்ட படங்களில் நடித்த ரகுல் ப்ரீத்துக்கு தமிழ்நாட்டில் அதிகம் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

திருமணம்

ரகுல் பிரீத்துக்கு தற்போது 33 வயதாகும் நிலையில் எப்போது திருமணம் என்று தான் எல்லா பேட்டிகளிலும் கேட்டு வந்தார்கள்.

நடிகை ரகுல் ப்ரீத்துக்கு ரகசிய திருமணம்.. பிரபல தயாரிப்பாளரை மணக்கிறார் | Rakul Preet Marriage On Feb 22

லவ்வர் படத்தின் இரண்டு நாட்கள் வசூல்.. எவ்வளவு தெரியுமா

லவ்வர் படத்தின் இரண்டு நாட்கள் வசூல்.. எவ்வளவு தெரியுமா

இந்நிலையில் தற்போது தனது காதலர் ஜக்கி பக்னாணி உடன் வரும் பிப்ரவரி 22ஆம் தேதி ரகசிய திருமணம் செய்ய இருக்கிறார் ராகுல் ப்ரீத் சிங்.

நடிகை ரகுல் ப்ரீத்துக்கு ரகசிய திருமணம்.. பிரபல தயாரிப்பாளரை மணக்கிறார் | Rakul Preet Marriage On Feb 22

கோவாவில் நடக்கும் அந்த திருமணத்தில் மிக மிக நெருக்கமானவர்கள் மட்டுமே கலந்து கொள்ள இருக்கிறார்கள். அதனால் ஏற்பாடுகளையும் மிகவும் ரகசியமாக செய்து வருகிறாராம் ராகுல் ப்ரீத். 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US