கிளாமராக புடவை அணிந்து விருது விழாவிற்கு வந்த ரகுல் ப்ரீத் சிங்- விலை கேட்டா ஷாக் ஆவீங்க

By Yathrika Sep 13, 2023 12:30 PM GMT
Report

ரகுல் ப்ரீத் சிங்

பெரிய அளவில் ஹிட் படங்கள் நடிக்கவில்லை என்றாலும் இவரா என ரசிகர்கள் அங்கீகரிக்கும் அளவிற்கு தமிழ் சினிமாவில் ரீச் ஆனவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங்.

7ஜி ரெயின்போ காலணி கன்னட ரீமேக் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி எனவும் படங்கள் நடித்து வருகிறார். தமிழில் கார்த்தியுடன் தீரன், கௌதம் கார்த்தியுடன் என்னமோ ஏதோ, சூர்யாவுடன் NGK என படங்கள் நடித்துள்ளார்.

சென்னையில் பிரம்மாண்ட வீடு, பல ஏக்கர் நிலம் என வைத்திருக்கும் வடிவேலுவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

சென்னையில் பிரம்மாண்ட வீடு, பல ஏக்கர் நிலம் என வைத்திருக்கும் வடிவேலுவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

இப்போது அதிகம் பிஸியாக பாலிவுட் பக்கமே உள்ளார், அவ்வப்போது தென்னிந்திய பக்கமும் வருகிறார். தற்போது இவர் நடிகரும், தயாரிப்பாளருமான ஜாக்கி பக்னானியுடன் காதல் உறவில் உள்ளார். 

கிளாமராக புடவை அணிந்து விருது விழாவிற்கு வந்த ரகுல் ப்ரீத் சிங்- விலை கேட்டா ஷாக் ஆவீங்க | Rakul Preet Singh Award Show Photos

நடிகையின் புடவை

அண்மையில் மும்பையில் நடிகை ரகுல் ப்ரீத் சிங் ஒரு விருது விழாவில் கலந்துகொண்டிருக்கிறார். அந்நிகழ்ச்சிக்காக நடிகை கிளாமரான புடவை அணிந்து வந்திருந்தார். அந்த புடவையின் மதிப்பு இரண்டரை லட்சம் என்ற தகவல் வெளியாக அதைக்கேட்ட ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர்.

இந்த புடவை இரண்டரை லட்சமா என வாய் பிளந்து ரகுல் ப்ரீத் புகைப்படங்களுக்கு லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.

கிளாமராக புடவை அணிந்து விருது விழாவிற்கு வந்த ரகுல் ப்ரீத் சிங்- விலை கேட்டா ஷாக் ஆவீங்க | Rakul Preet Singh Award Show Photos

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US