இந்த போட்டோவில் இருக்கும் குழந்தை யார் தெரியுமா? தற்போது முன்னணி ஹீரோயின் தான்

By Parthiban.A Sep 29, 2023 09:30 PM GMT
Report

போட்டோவில் இருக்கும் குழந்தை யார் என கண்டுபிடிக்க முடிந்ததா?

ராகுல் ப்ரீத்

நடிகை ராகுல் ப்ரீத் தமிழில் குறைந்த அளவிலான படங்கள் மட்டுமே நடித்து இருக்கிறார். என்னமோ ஏதோ, ஸ்பைடர், NGK போன்ற படங்களில் அவர் நடித்து இருந்தார். இருப்பினும் அவர் தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக இருந்து வருகிறார்.

 தற்போது தமிழில் சிவகார்த்திகேயனின் அயலான், ஷங்கரின் இந்தியன் 2 போன்ற படங்களை கைவசம் வைத்து இருக்கிறார் ராகுல் ப்ரீத்.

இந்த போட்டோவில் இருக்கும் குழந்தை யார் தெரியுமா? தற்போது முன்னணி ஹீரோயின் தான் | Rakul Preet Singh Childhood Photo

சின்ன வயது போட்டோ 

ராகுல் ப்ரீத் அவரது குழந்தை பருவ போட்டோக்களை வெளியிட்டு இருக்கிறார்.

அந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது. 

இந்த போட்டோவில் இருக்கும் குழந்தை யார் தெரியுமா? தற்போது முன்னணி ஹீரோயின் தான் | Rakul Preet Singh Childhood Photo

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US