திருமணத்திற்கு இத்தனை கண்டிஷன்களா.. ரகுல் ப்ரீத் சிங் திருமணத்தில் நடக்கவிருக்கும் விஷயம்

By Parthiban.A Feb 19, 2024 10:06 AM GMT
Report

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் பாப்புலரான நடிகையாக இருப்பவர் ரகுல் ப்ரீத் சிங். அவர் தனது காதலர் தயாரிப்பாளர் ஜாக்கி பக்நானி என்பவரை வரும் பிப்ரவரி 21ம் தேதி திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்.

கோவாவில் மிகவும் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற இருக்கிறது. அதில் மிக நெருக்கமானவர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு மட்டுமே கலந்து கொள்ள இருக்கின்றனர்.

திருமணத்திற்கு இத்தனை கண்டிஷன்களா.. ரகுல் ப்ரீத் சிங் திருமணத்தில் நடக்கவிருக்கும் விஷயம் | Rakul Preet Singh Eco Friendly Marriage

Eco friendly திருமணம்

இந்த திருமண நிகழ்ச்சியில் பல்வேறு விஷயங்களை ரகுல் ப்ரீத் மற்றும் அவரது காதலர் செய்ய இருக்கின்றனர். குறிப்பாக சுற்றுசூழலை கருத்தில் கொண்டு திருமணத்தில் பட்டாசு எதுவும் வெடிக்க கூடாது என தெரிவித்து இருக்கின்றனர்.

Eco friendly wedding என்பதால் பத்திரிகை கூட அச்சடிகாமால் ஆன்லைனில் மட்டுமே எல்லோருக்கும் அழைப்பு அனுப்பி இருக்கிறார்களாம்.

மேலும் விருந்தினர்களுக்கு பரிமாறப்படும் உணவு gluten free மற்றும் sugar free ஆக இருக்கும் எனவும் தெரிவித்து உள்ளனர். 

திருமணத்திற்கு இத்தனை கண்டிஷன்களா.. ரகுல் ப்ரீத் சிங் திருமணத்தில் நடக்கவிருக்கும் விஷயம் | Rakul Preet Singh Eco Friendly Marriage

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US