காதலரை அறிமுகம் செய்த நடிகை ரகுல் பிரீத் சிங்.. திருமணம் எப்போது தெரியுமா
marriage
rakul preet singh
By Kathick
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என நடித்து வரும் ரகுல் பிரீத் சிங் தற்போது தமிழில் இந்தியன்-2, அயலான் படங்களில் நடிக்கிறார்.
தனது பிறந்த நாளான கடந்த அக்டோபர் 10ஆம் தேதி ஹிந்தி பட தயாரிப்பாளரும், நடிகருமான ஜாக்கி பாக்னானியை தான் காதலிப்பதை வெளிப்படையாக அறிவித்தார் ரகுல்.
அதேபோல் ஜாக்கியும் காதலை உறுதிப்படுத்தி ரகுலுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருந்தார்.
இதையடுத்து இவர்கள் இருவரும் அடுத்த ஆண்டு திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருமணத்திற்கு முன்பு தனது கைவசமுள்ள அணைத்து படங்களிலும் நடித்து முடிக்க எண்ணி உள்ளாராம் ரகுல்.
புதிய அமைதி பேச்சுவார்த்தையை முன்மொழிந்துள்ள ஈரான்., நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய அமீரகம் News Lankasri
ஈரானிய ட்ரோன்கள் இனி காற்றில் கரையும்... ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இஸ்ரேல் வழங்கிய ஆயுதம் News Lankasri
லண்டனை உலுக்கிய சம்பவத்தில் புதிய திருப்பம்... தாக்குதலில் ஈடுபட்டவர் மீது கொலை முயற்சி வழக்கு News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US