ராகுல் ப்ரீத் ட்ரான்ஸ்பரென்ட் உடையால் வந்த பெரிய சங்கடம்! பார்ட்டி போட்டோ
ராகுல் ப்ரீத்
ராகுல் ப்ரீத் தென்னிந்திய சினிமா மட்டுமின்றி ஹிந்தி சினிமாவிலும் அதிகம் பாப்புலர் ஆன நடிகையாக இருந்து வருகிறார். தமிழில் தற்போது அயலான் மற்றும் இந்தியன் 2 ஆகிய படங்களை கைவசம் வைத்திருக்கிறார் அவர்.
ராகுல் ப்ரீத் எப்போதும் பேஷனுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுப்பவர். அவரது ட்ரெண்டியான உடைகள் எப்போதும் ரசிகர்களை கவரும் வகையிலேயே இருக்கும். ஆனால் தற்போது அவர் புத்தாண்டு பார்ட்டிக்கு அணிந்து வந்த உடையை பெரிய சங்கடத்தை அவருக்கு ஏற்படுத்தி இருக்கிறது.

ட்ரான்ஸ்பரென்ட் உடை
தற்போது தாய்லாந்துக்கு சுற்றுலா சென்று இருக்கும் ராகுல் ப்ரீத் அங்கு Phuket என்னும் தீவில் நியூ இயர் பார்ட்டியை கொண்டாடி இருக்கிறார். அங்கு அவர் பார்ட்டியில் எடுத்த புகைப்படங்கள் சிலவற்றை இன்ஸ்டாவில் வெளியிட்டு இருக்கிறார்.
அதை பார்த்த ரசிகர்கள்அந்த போட்டோவில் அவரது உள்ளாடை தெரியும் அளவுக்கு உடை ட்ரான்ஸ்பரென்ட் ஆக இருக்கிறது என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

முதல்வர் விஜய் கரூர் செல்லும் விவகாரம் - நீதிபதி சரமாரி கேள்வி, வழக்கை திரும்ப பெற்ற திமுக News Lankasri
சோம்பேறித்தனமாக இருக்கும் 4 ராசியினர் யார்னு தெரியுமா? உங்களது ராசியும் இருக்குதானு பாருங்க Manithan
முதல்வர் விஜய் கரூர் செல்லும் விவகாரம் - நீதிபதி சரமாரி கேள்வி, வழக்கை திரும்ப பெற்ற திமுக IBC Tamilnadu