ஒரே ஒரு பாடலுக்கு இத்தனை கோடி செலவா.. பிரமாண்ட இயக்குனர் என்றால் சும்மாவா

By Kathick Nov 17, 2022 08:00 AM GMT
Report

RC 15

சங்கர் இயக்கத்தில் தற்போது RC 15 மற்றும் இந்தியன் 2 ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. இதில் ராம் சரண் - கியாரா அத்வானி முதல் முறையாக இணைந்து நடித்து வரும் திரைப்படம் தான் RC 15.

ஒரே ஒரு பாடலுக்கு இத்தனை கோடி செலவா.. பிரமாண்ட இயக்குனர் என்றால் சும்மாவா | Ram Charan 15 Have Big Budget Song Shoot

இதுவரை இப்படத்திற்கு தலைப்பு வைக்கவில்லை. இப்படத்தில் ரூ. 150 கோடி பட்ஜெட்டில் இப்படம் பிரமாண்டமாக தயாராகி வருகிறது.

அஞ்சலி, எஸ்.ஜே. சூர்யா, ஜெயராம் என பல முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.

இத்தனை கோடி செலவா

அடுத்ததாக இப்படத்தின் படப்பிடிப்பு நியூசிலாந்தில் பாடல் காட்சியுடன் துவங்குகிறது என தகவல் வெளியாகியுள்ளது. இப்பாடல் காட்சிக்கு மட்டுமே சுமார் ரூ. 15 கோடி செலவு என தெரிவிக்கின்றனர்.

ஒரே ஒரு பாடலுக்கு இத்தனை கோடி செலவா.. பிரமாண்ட இயக்குனர் என்றால் சும்மாவா | Ram Charan 15 Have Big Budget Song Shoot

ஏற்கனவே இப்படத்தின் ஒரே ஒரு ஆக்ஷன் காட்சிக்காக ரூ. 10 கோடி செலவு செய்யப்பட்டதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது. 

மிகவும் குறைவான விலைக்கு விற்றுப்போன துணிவு.. அஜித் படத்திற்கு இப்படியொரு நிலைமையா 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US