சொகுசு காரில் அதிவேகமாக சென்ற நடிகர்கள் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ
இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் பிரமாண்டமாக ஆர்.ஆர்.ஆர் படம் உருவாகி வருகிறது.
இப்படத்தில் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர், அஜய் தேவ்கன், ஆலியா பட் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் உருவாக்கி உள்ளனர்.
இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. இதையடுத்து படப்பிடிப்பு தளத்தில் படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர்.
இந்நிலையில் படப்பிடிப்பு முடிந்து, நடிகர்கள், ராம் சரன் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் தங்களது காரில் வேகமாக சென்ற வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ..
TIGER and CHEETAH...??
— RRR Movie (@RRRMovie) August 26, 2021
Leaving the set after wrapping up their last shot for the movie today!#RRRMovie @tarak9999 @alwaysramcharan pic.twitter.com/ttpthr8ifn