ராஜமௌலி, சங்கரை தொடர்ந்து பிரமாண்ட இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் நடிகர் ராம் சரண்.. அடுத்த அதிரடி

movie ram charan prashanth neel kgf
By Kathick Oct 17, 2021 05:30 PM GMT
Report

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் ராம் சரண்.

இவர் தற்போது ராஜமௌலி இயக்கத்தில் RRR படத்தில் நடித்து முடித்துள்ளார். அதே போல் தற்போது சங்கர் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் ராம் சரண் அடுத்ததாக பிரமாண்ட இயக்குனர் பிரசாந்த் நீல்லுடன் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கே.ஜி.எப் படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் பிரசாந்த் நீல்.

சமீபத்தில் சிரஞ்சீவி மற்றும் ராம்சரணை சந்தித்து கதை விவாதத்தில் ஈடுபட்டுள்ளார் பிரசாந்த் நீல்.

அப்போது எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்..

ராஜமௌலி, சங்கரை தொடர்ந்து பிரமாண்ட இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் நடிகர் ராம் சரண்.. அடுத்த அதிரடி | Ram Charan Join Hands With Top Director

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US