RRR நாயகர்களின் ஹிந்தி சர்ச்சை பேச்சு..கொந்தளித்த தென்னிந்தியர்கள்

By Tony Jan 16, 2023 02:30 PM GMT
Report

RRR 

RRR படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பை பெற்ற படம். இப்படம் வெளிநாடுகளில் பல விருதுகளை வாங்கி குவித்து வருகிறது.

RRR நாயகர்களின் ஹிந்தி சர்ச்சை பேச்சு..கொந்தளித்த தென்னிந்தியர்கள் | Ram Charan Ntr Controversy Speech

அதிலும் சமீபத்தில் நாட்டு நாட்டு பாடலுக்காக கோல்டன் க்ளோப் விருதை கூட தட்டிசென்றது. அடுத்து ஆஸ்கர் விருது கூட வாங்கும் என கூறப்படுகிறது.

சர்ச்சை பேச்சு

இந்நிலையில் வெளிநாட்டினர் இப்படத்தை பாலிவுட் படம் என்று சொல்ல ராஜமௌலி உடனே இது தென்னிந்தியாவை சார்ந்த தெலுங்கு படம் என்றார்.

RRR நாயகர்களின் ஹிந்தி சர்ச்சை பேச்சு..கொந்தளித்த தென்னிந்தியர்கள் | Ram Charan Ntr Controversy Speech

ஆனால், ராம்சரண், என் டி ஆர் ஒரு பேட்டியில் பேசுகையில் இந்தியாவின் தேசிய மொழி ஹிந்தி என கூறியுள்ளனர், இது பெரும் சர்ச்சையாகியுள்ளது. பலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்

தயாரிப்பாளர் தில் ராஜு மீது கடுப்பில் இருக்கும் விஜய்.. இதுதான் காரணமா 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US