ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட ராம் சரணின் பெத்தி பட இயக்குனர்... என்ன ஆச்சு?

By Yathrika Jun 06, 2026 07:50 AM GMT
Report

ராம்சரண்

தெலுங்கு சினிமாவின் டாப் நடிகரான ராம் சரண் நடிப்பில் சில தினங்களுக்கு முன் வெளியான திரைப்படம் தான் பெத்தி.

ராம் சரணுடன், மறைந்த ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் முதல்முறையாக ஜோடி சேர்ந்து நடித்துள்ள இப்படம் கடந்த ஜுன் 4ம் தேதி வெளியாகி இருந்தது. முதல் நாளிலேயே படம் ரூ. 135.36 கோடி வரை வசூலித்திருந்தது.

ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட ராம் சரணின் பெத்தி பட இயக்குனர்... என்ன ஆச்சு? | Ram Charan Peddi Movie Director Apologise

படத்திற்கான விமர்சனங்கள் நல்ல முறையில் தான் வந்தது. ஆனால் படத்தில் நடிகை ஜான்வி கபூர் காட்சிப்படுத்தியுள்ள விதம் மிகவும் ஆபாசமாக இருப்பதாகவும் கீழ்த்தரமாக இருப்பதாகவும் ரசிகர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட ராம் சரணின் பெத்தி பட இயக்குனர்... என்ன ஆச்சு? | Ram Charan Peddi Movie Director Apologise

இயக்குனர் பதிவு

ரசிகர்களின் கண்டனங்கள் இயக்குனர் புச்சி பாபு சனா கவனத்திற்கு செல்ல அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், திரையிலும் திரை மறைவிலும் பெண்கள் மீது எனக்கு எப்போதும் மரியாதை இருக்கிறது.

ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட ராம் சரணின் பெத்தி பட இயக்குனர்... என்ன ஆச்சு? | Ram Charan Peddi Movie Director Apologise

அவர்களை அவமதிக்கும் நோக்கம் எனக்கு கிடையாது, படத்தில் அப்படி எங்காவது வெளிப்பட்டிருந்தால் அந்த உணர்வுகளை நாங்கள் மதிக்கிறோம். அதற்காக மன்னிப்பு கேட்டுகொள்கிறேன்.

விமர்சனங்களை ஏற்று அந்தக் காட்சிகளில் மாற்றங்கள் செய்துள்ளோம் என பதிவு போட்டுள்ளார்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US