பல நூறு கோடிக்கணக்கில் சொத்து சேர்த்துள்ள நடிகர் ராம் சரண்.. எவ்வளவுனு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க
ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த மாவீரன் படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் பிரபலமானவர் நடிகர் ராம் சரண்.
இந்த படத்தின் ஹிட்டிற்கு பிறகு ராம் சரணுக்கு தொடர்ந்து பல தெலுங்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு குவிந்தது.
மேலும் தற்போது, ராம் சரண் நடிப்பில் ஆர்.ஆர்.ஆர், ஆச்சார்யா, ஆர்.சி 15 என மூன்று படங்களை தன் கைவசம் வைத்துள்ளார்.
சமீபகாலாமாக முன்னணி திரை பிரபலங்களின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகி வருகிறது.
இந்நிலையில், நடிகர் ராம் சரணின் சொத்து மதிப்பு ரூ.1338 கோடி என தகவல் கிடைத்துள்ளது.
இதனை அறிந்த பலரும், என்னது இவ்வளவு கோடி சொத்து சேர்த்துள்ளாரா ராம் சரண் என ஷாக்காகியுள்ளனர்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

மனைவியை கைவிட்டு உக்ரைனிலிருந்து அகதியாக வந்த இளம்பெண்ணுடன் ஓட்டம் பிடித்த பிரித்தானியர் News Lankasri

அரசியல் புள்ளிகளுக்கு நடிகைகளை சப்ளை செய்யும் நபர் - சித்ரா விஷயத்தில் திடுக்கிடும் தகவல் IBC Tamilnadu

2022 சனி வக்ர பெயர்ச்சி - 141 நாட்கள் இந்த 5 ராசியும் அவசரப்படாதீங்க...பேரழிவு காத்திருக்கின்றது? Manithan

நாளை முதல் அடுத்த 27 நாட்கள் இந்த ராசிக்கெல்லாம் சூப்பரா இருக்கும்...அள்ளி கொடுக்கும் சுக்கிர பெயர்ச்சி! Manithan

வரப்போகும் சுக்கிர பெயர்ச்சி! அடுத்த 27 நாட்கள் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட நிறைந்ததாக இருக்குமாம் News Lankasri
