ஷங்கர் படத்தில் நடிக்க பல கோடி சம்பளம் வாங்கிய ராம் சரண்.. எவ்ளோ தெரியுமா?

By Dhiviyarajan Apr 01, 2023 10:10 AM GMT
Report

கேம் சேஞ்சர்

தமிழ் சினிமாவின் டாப் கிளாஸ் இயக்குனராக திகழ்பவர் தான் ஷங்கர். தற்போது இவர் இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் கேம் சேஞ்சர் உருவாகிவருகிறது.

இப்படத்தில் கதாநாயகியாக பாலிவுட் முன்னணி நடிகை கியரா அத்வானி நடிக்கிறார். மார்ச் 27-ஆம் தேதி கேம் சேஞ்சர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.

ஷங்கர் படத்தில் நடிக்க பல கோடி சம்பளம் வாங்கிய ராம் சரண்.. எவ்ளோ தெரியுமா? | Ram Charan Salary Details

சம்பள விவரம்

இந்நிலையில் நடிகர் ராம் சரணின் சம்பள விவரம் வெளியாகிவுள்ளது. அதில் இவர் கேம் சேஞ்சர் படத்திற்காக ரூபாய். 60 கோடி பேசபட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

ஷங்கர் படத்தில் நடிக்க பல கோடி சம்பளம் வாங்கிய ராம் சரண்.. எவ்ளோ தெரியுமா? | Ram Charan Salary Details

சிம்புவின் பத்து தல படம் முதல் நாளே இத்தனை கோடி வசூலா!.. வெளியான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US