கையில் அறுவை சிகிச்சை.. தமிழ்நாட்டுக்கு வந்த நடிகர் ராம் சரண்
நடிகர் ராம் சரண் தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவர். அவர் பெத்தி என்ற படத்தில் நடித்தபோது கையில் காயம் ஏற்பட்ட நிலையில் அதற்காக சிகிச்சை எடுத்து வருகிறார்.
அவரது கையில் wrist cartilage tear ஏற்பட்டு இருப்பதால் அதற்கு அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்காக கோவைக்கு ராம் சரண் குடும்பத்தின் வந்திருக்கிறார்.
அறுவை சிகிச்சை
கோவையில் இருக்கும் கங்கா மருத்துவமனையில் ராம் சரணுக்கு அறுவை சிகிச்சை நடக்க இருக்கிறது. அதற்காக ராம் சரண் மற்றும் அவர் குடும்பத்தினர் எல்லோரும் விமானம் மூலமாக ஹைதராபாத்தில் இருந்து கோவைக்கு வந்தனர்.
அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.
Telugu mega power star Ram Charan is to undergo surgery on his wrist at a private hospital in #Coimbatore on Monday.@xpresstn @NewIndianXpress @AlwaysRamCharan #RamCharan pic.twitter.com/cPAThoemkV
— S Mannar Mannan (@mannar_mannan) July 26, 2026
தேர்வு சீர்திருத்தங்களுக்கு நந்தன் நிலேகனி தலைமையில் உயர்மட்டக் குழு: பிரதமர் மோடி அறிவிப்பு IBC Tamilnadu