2021 டாப் 10 படங்கள் லிஸ்ட் வெளியிட்ட ராம் சினிமாஸ்! முதலிடம் யார் என பாருங்க
புது வருடம் தொடங்க உள்ளதால் அதை கொண்டாட அனைவரும் தயாராகி வருகிறார்கள். மேலும் முடிய உள்ள 2021ல் தமிழ் சினிமாவில் அதிகம் வசூலித்த படங்களின் லிஸ்டை பல தியேட்டர்கள் வெளியிட்டு வருகின்றன.
அந்த வரிசையில் நெல்லை ராம் சினிமாஸ் 2021ல் அதிகம் வசூல் ஈட்டிய டாப் 10 படங்கள் லிஸ்டை தற்போது வெளியிட்டு இருக்கிறது. அதில் விஜய்யின் மாஸ்டர் படம் முதலிடம் பிடித்து இருக்கிறது. டாக்டர், கர்ணன், மாநாடு, அண்ணாத்த ஆகியவை அதற்கடுத்த இடங்களை பிடித்து இருக்கின்றன.
மேலும் சமீபத்தில் ரிலீஸ் ஆன புஷ்பா ஆறாம் இதை பிடித்து இருக்கிறது. அதனை தொடர்ந்து சுல்தான், அரண்மனை 3 உள்ளிட்ட படங்கள் இருக்கிறது. டாப் 10 லிஸ்ட் இதோ..
1. மாஸ்டர்
2. டாக்டர்
3.கர்ணன்
4.மாநாடு
5. அண்ணாத்த
6. புஷ்பா
7. சுல்தான்.
8.அரண்மனை 3
9. காட்ஸில்லா vs காங்
10. எனிமி